மாஞ்சா
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மாஞ்சா, .
மொழிபெயர்ப்புகள்
- Manja - a paste made of ground glass and glue; used to strengthen and give a cutting edge to kite strings. ஆங்கிலம்
விளக்கம்
- மாஞ்சா என்றால் என்ன...?
- பசையுடன், கண்ணாடிகளை உடைத்துப் பொடியாக்கி அதைத் தடவி அந்தப் பசையை பட்டங்களின் கயிறுகளில் தடவுவார்கள். இப்படி மாஞ்சா தடவப்படும் கயிற்கள் படு ஆபத்தானவை. அரிவாள், கத்தியைப் போல படு கூர்மையாக இருக்கும். இவை வேகமாக வந்து கழுத்தில் பட்டால் கழுத்து அறுபட்டுப் போகும், நரம்புகள் துண்டிக்கப்பட்டு விடும்.(சென்னையில் பட்டம் விற்கலாம்.. மாஞ்சா கூடாது! )
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---மாஞ்சா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற