மான்றல்
Jump to navigation
Jump to search
.
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
மான்றல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- dim light before rain
- bewilderment
விளக்கம்
- மால்கு = மயங்கு, மால் = கண்ணன், கரு நிறத்தவன்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மழை மான்றுபட்டன்று - குறுந்தொகை 269
(இலக்கணப் பயன்பாடு)
:இருட்சி - இருள் - காரிருள் - மான் - # - # - #
ஆதாரங்கள் ---மான்றல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +