அத்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

  1. அப்பாவின் உடன் பிறந்த சகோதரி () அப்பாவின் சகோதரி முறை வரும் பெண் உறவினர்
  2. மாமாவின் மனைவி
  3. மாமியார்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்
  1. aunt
  2. mother in law
  • இந்தி
  1. चाची
மாமா,அத்திம்பேர்,அத்தான்,அத்தங்கார்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அத்தை&oldid=1632999" இலிருந்து மீள்விக்கப்பட்டது