மாம்பால்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மாம்பால், .
- மாங்காயின் காம்பில் உருவாகும் பால் போன்று தோற்றமளிக்கும் ஒருவகைத் திரவம்.
- சீனி, அரிசி மாவு, மாம்பழம் ஆகியவற்றைச் சேர்த்து உருவாக்கும் ஒருவகைக் கூழ்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
ஆதாரம்
[தொகு]- சென்னைப் பல்கலையின் அகரமுதலி [1]
( மொழிகள் ) |
சான்றுகள் ---மாம்பால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி