stalk
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
-
முள்ளிருக்கும் தண்டு.
-
தண்டிலிருக்கும் இலை.
-
தண்டிலிருக்கும் வண்டு
-
வாழைத்தண்டு.
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
stalk
- தண்டு, காம்பு
- இரகசியமாய் ஒருவரைப் பின் தொடர்ந்து செல், வன்தொடர்தல்
வாக்கியப் பயன்பாடு[தொகு]
- வாழைத் தண்டு (the stalk of the plantain)
- அவன் தினமும் தன்னை வன்தொடர்ந்து வருவது பயமளிக்கிறது என்று காவல் துறையிடம் புகார் செய்தாள் (She complained to police saying she is scared of his stalking)