உள்ளடக்கத்துக்குச் செல்

மாவுத்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாவுத்தன்(பெ)

  • யானைப்பாகன்
விளக்கம்
  • யானைக்குத் தேவையான உணவு போன்ற தேவைகளைத் தந்து, அதனைப் பராமரித்து,அன்பால் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்.
  • (இந்தியிலிருந்து தமிழுக்கு வந்தச் சொல்)

படங்கள்

[தொகு]
கேரள யானைப்பாகன்
வியக்கும் மேற்கத்தியச் சிறுவன்
கேரள இளம் யானைப்பாகன்

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]

யானை,கேரளம்

மொழிபெயர்ப்புகள்


  • ஆங்கிலம் - mahout
  • ஃபிரன்ச் -
  • ரசியன் -
"https://ta.wiktionary.org/w/index.php?title=மாவுத்தன்&oldid=1335149" இலிருந்து மீள்விக்கப்பட்டது