மிச்சில்
Appearance
பொருள்
மிச்சில், .
- எஞ்சிய பொருள். கொள்ளா மிச்சில் (புறநா. 23).
- எச்சில்.உண்டொழி மிச்சிலும் (சிலப். 15, 169). (பிங்.)
- கரி. (தைலவ.தைல.)
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- “அன்னத்தை அளிப்பவர்களே, பூமியே, மழையே, வேள்வித்தீயாக வந்து எங்கள் மூதாதையர் உண்டவற்றின் மிச்சிலான இந்தத் தூய அன்னம் எங்கள் உடலையும் ஆன்மாவையும் நலம்பெறச்செய்வதாக! ..." - (வெண்முரசு, மழைப்பாடல்-77, ஜெயமோகன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- "... மிச்சில் மிசைவான் புலம்" (திருக்குறள் 85)
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---மிச்சில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற