உள்ளடக்கத்துக்குச் செல்

முகாந்தரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
முகாந்தரம் (பெ) ஆங்கிலம் இந்தி
காரணம், நியாயம், முகாந்திரம் cause, reason, ground of action, motive _
மூலம் means _
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • விசாரித்த வரையில், இந்தப் புகாரில் முகாந்தரம் இருக்கிறது (on the basis of the investigation so far, there is ground for action)
  • யார் முகாந்தரம் போனால் இது கைகூடும் ? (By mean of whom, can this work get done?)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகாந்தரம்&oldid=1199843" இலிருந்து மீள்விக்கப்பட்டது