முகூர்த்தம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முகூர்த்தம்(பெ)
- நற்செயல் ஒன்றைத் தொடங்குவதற்கு சோதிட முறையில் தீர்மானிக்கப்பட்ட நல்ல நேரம்.
- இச்சொல் தமிழ்ச் சொல் அல்ல. இதன் தூய தமிழ்ச்சொல் "முழுத்தம்" ஆகும்.
- முகூர்த்தம் என்பது மூனே முக்கால் (3 3/4) நாளிகை, ஒன்னரை (1 1/2) மணி நேரம்.
ஒரு முகூர்த்தம் என்பது 1 1 /2 மணி நேரம்.
இவற்றையும் பார்க்க
[தொகு]
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் -
- Muhurtham is another Time Measure comprising 3 3/4 Nalikai or one and half hours