முழுத்தம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முழுத்தம்(பெ)
- நற்செயல் ஒன்றைத் தொடங்குவதற்கு சோதிட முறையில் தீர்மானிக்கப்பட்ட நல்ல நேரம்.
- முதிர்ச்சி; முழுமை; முழுதும்
மொழிபெயர்ப்புகள்
- ... ஆங்கிலம்
விளக்கம்
- இச்சொல் "முகூர்த்தம்" என்ற வடமொழிச் சொல்லின் தூய தமிழ்ச் சொல் ஆகும்.