கோணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கோணம்:

பெயர்ச்சொல்[தொகு]

  1. ஒரு புள்ளியில் இருந்து வெவ்வேறு திசைகளில் வரையப்படும் இரண்டு நேர் கோடுகளினால் உருவாகும் வடிவம்.
  2. ஒன்றுக்கொன்று இணையாக அமையாத இரண்டு கோடுகள் அல்லது தளங்களுக்கு இடையே அமையும் வெளி, அதன் அளவு.
  3. கணிதம் - இரு நேர்கோடுகளின் திசையிலுள்ள வேறுபாடு: ஒன்றையொன்று சந்திக்கும் இரு நேர்கோடுகளுக்கிடையிலான இடைவெளி.
  4. ஒரு கருத்தின் பல பொருள்கள்

பயன்பாடு[தொகு]

  • குழந்தைகளிடையே ஊட்டமின்மையைப் பல கோணங்களில் ஆராய வேண்டும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்- angle

சொல்வளம்[தொகு]

கோணு, கோணம்
கோணமானி
குறுங்கோணம், செங்கோணம், விரிகோணம்
முக்கோணம், அறுகோணம், எண்கோணம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கோணம்&oldid=1968070" இருந்து மீள்விக்கப்பட்டது