முதலாளித்துவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

முதலாளித்துவம் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • தொழில் நிறுவதற்கும், பொருள் ஈட்டுவதற்கும் தேவைப்படும் முதல் என்று சிறப்பித்துக் கூறப்படும் முதலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கொள்கை.
  • தனியார் முயற்சியால் முதலீடு செய்து தொழில் வளர்த்து செல்வம் பெருக்கும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் குமுகவியல், பொருளியல் கொள்கை.
  • முதலாளிகளை அடிப்படையாகக் கொண்டதால் முதலாளியம் எனப்படுகின்றது. இதன் மாற்றுப்பெர்யர்கள் முதலாளியம், முதலியம், முதலீட்டியம்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---முதலாளித்துவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + +

சொல்வளம்[தொகு]

முதலாளி + துவம்
முதலாளியம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=முதலாளித்துவம்&oldid=1885861" இலிருந்து மீள்விக்கப்பட்டது