முதலி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- pandanus odoratissimus..(தாவரவியல் பெயர்)--பொருள் 4க்கு
- manilkara zapota..(தாவரவியல் பெயர்)--பொருள் 5க்கு
பொருள்
[தொகு]- முதலி, பெயர்ச்சொல்.
- தலைவன்
- பெரியோர்
- (எ. கா.) மூவர் முதலிகளுந் தேவாரஞ்செய்த திருப்பாட்டும் (ஏகாம். உலா. 78). (ஈடு. 6, 1, 1.)
- காண்க...முதலியார் 3...((E. T.) I, 84.)
- காண்க...தாழை 1. (பரி. அக.)
- காண்க...சீமையிலுப்பை (உள்ளூர் பயன்பாடு)
- பிரதான அரசாங்க அதிகாரி (M. E. R. 1923-24, p. 103.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- head, chief
- saint, religious teacher
- See... முதலியார் 3.
- fragrant screw pine
- sapodilla
- chief officer of the state
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +