முதுகெலும்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முதுகெலும்பு(பெ)
- விலங்குகளில் முதுகுப்புறத்தில் உடலில் நடு அச்சு போல நீளமான எலும்பு. இம் முதுகெலும்பின் உள்ளே தண்டுவடம் என்னும் நரம்புக்கற்றை உடலின் பல பாகங்களுக்குச் செல்லுமாறு அமந்துள்ளது. இது முள்ளெலும்பு என்றும் கூறப்படும்.
விளக்கம்
[தொகு]- இதன் குழாய் போன்ற பகுதியில் தண்டுவடம் உள்ளது. முள்எழும்புகளாலானது.மனித முதுகெலும்பில்33 முள் எழும்புகள் உள்ளன.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - vertebra