உள்ளடக்கத்துக்குச் செல்

முந்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • நெற்றி வியர்வையை தன முந்தியில் துடைத்தாள் (She wiped the sweat on her forehead with her mundhi)
  • முந்தியில் இருந்த ஜரிகை (the lace on the mundhi of the sari)
  • புடவை முந்தியில் முடிந்து வைத்திருந்த ஐந்து ருபாய் (the five rupees she had tied in the mundhi)

(இலக்கியப் பயன்பாடு)

  • சிந்து படித்தவள் பந்து பிடித்தவள் முந்தி எழுந்தாட (பாடல்)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • () - முந்தி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • மூன்று ஆண்டுகளுக்கு முந்தி (three years back)
  • படகுப் பயணத்துக்கு நான் முந்தி நீ முந்தி என்று முண்டி அடித்து போட்டி போட்டனர் பயணிகள் (The tourists vied to get ahead of each other for the boat ride)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=முந்தி&oldid=1968105" இலிருந்து மீள்விக்கப்பட்டது