முன்னம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

.| பெ.

  1. கருத்து; எண்ணம்; மனம்;
  2. குறிப்பு; குறிப்புப் பொருள்
  3. படியாக்கம்


.| உரி.

  1. முன்பு, முன்னர்
பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்கு (சிலப்ப.)
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முன்னம்(பெ)

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. thought; intention
  2. sign; gesture; note, foreword
  3. before, previously

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்னம்&oldid=1990102" இலிருந்து மீள்விக்கப்பட்டது