முன்னர்
Appearance
முன்னர் (உ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- previously, back, ago, before
விளக்கம்
பயன்பாடு
- பல ஆண்டுகளுக்கு முன்னர்
- சற்று முன்னர் கிடைத்த தகவலின்படி
- சூரியன் எழுவதற்கும் முன்னர், கோழி கூவுவதற்கும் முன்னர், கோழிக் குஞ்சுகளின் கீச்சொலி கேட்பதற்கும் முன்னர் (கலேவலா, தமிழாக்கம்: ஆர். சிவலிங்கம்)
- சாலைப் பணி: மழைக் காலத்துக்கு முன்னர் முடிக்க ஆட்சியர் அறிவுரை(தினமணி, 2 ஜூலை 2009)
(இலக்கியப் பயன்பாடு)
- சித்திரச் சோலைகளே! உமை நன்கு
- திருத்த இப்பாரினிலே - முன்னர்
- எத்தனை தோழர்கள் இரத்தம் சொரிந்தனரோ
- உங்கள் வேரினிலே! (புதிய உலகம், பாரதிதாசன் கவிதை)
- உண்பதற்கு முன்னர்
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முன்னர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +