கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- முற்றின சன்னம், பெயர்ச்சொல்.
- ஒரு நெல் வகை
- a traditional paddy variety of Tamil Nadu
- தமிழ் நாட்டின் பாரம்பரியமான நெல் வகைகளுள் ஒன்று...இதனிலிருந்து கிடைக்கும் அரிசி முற்றின சன்னம் என்றே அழைக்கப்படும்..