முள்ளரம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முள்ளரம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- called as file-rasp or rasp file or wood rasp file
விளக்கம்
[தொகு]- மரம், தோல், ஞெகிழி, ஈயம் போன்ற கடினமல்லாத பொருள்களின் பருமனை அராவி விரைந்து குறைப்பதற்கு file-rasp பயன்படுகிறது.
- இந்த அரத்தில் பற்கள் கோடு கோடாக அல்லாமல் தனித் தனியாக முள் அல்லது உளி வாய் போன்ற வடிவில் வெட்டப்பட்டிருக்கும்.
பயன்பாடு
[தொகு]இலக்கியமை
[தொகு]- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html