உள்ளடக்கத்துக்குச் செல்

ஈயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ) - ஈயம்

  1. வெள்ளீயம்
  2. காரீயம்
  3. வெள்ளைப் பூவுடைய பாதிரி என்னும் மரவகை
  4. மிருதாரசிங்கி

ஒத்த பெயர்[தொகு]

மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. white lead
  2. black lead
  3. white flower of the trumpet-flower tree, (Stereospermum xylocarpum)
  4. A prepared arsenic
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. பழைய இரும்புச் சாமான் ஈயம், பித்தளைக்குப் பேரீச்சம்பழம்| (dates in exchange for old items of iron, lead and brass)

(இலக்கியப் பயன்பாடு)

  1. ஈயத்தைப் பாத்து ஈளிச்சதாம் பித்தளை (பழமொழி)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈயம்&oldid=1971876" இலிருந்து மீள்விக்கப்பட்டது