மூச்சுவேர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மூச்சுவேர்

மூச்சுவேர், பெயர்ச்சொல்.

பொருள்
  • காற்றில் படுமாறு, மண்ணின் மேல் அமைந்து தேவையானக் காற்றினை உள்ளிழுக்கும் செயற்பாடுள்ள வேர்.
விளக்கம்
  • பொதுவாக வேர்கள் என்பது மண்ணுக்குள் காற்றுபடாதவாறு இருக்கும். இவை,விதிவிலக்காக காற்றில் படுமாறு அமைந்திருக்கும்.
மொழிபெயர்ப்பு

(ஆங்கிலம்)

  1. pneumatophore;breathing root;respiratory root;aerial root
சொல்வளம்
வேர் - உறிஞ்சு - நீர்


( மொழிகள் )

சான்றுகள் ---மூச்சுவேர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூச்சுவேர்&oldid=954663" இலிருந்து மீள்விக்கப்பட்டது