மூடுபனி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - மூடுபனி
- அடர்ந்து பெய்யும் பனி; பார்வைத் தூரத்தைக் குறைக்கும் அளவுக்கு சுற்றிலும் மூடியுள்ள பனி மூட்டம்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- பாதை தெரியாத அளவுக்கு மூடுபனி (so much fog you can't see the path)
- டில்லியில் மூடுபனி: ரயில், விமானப் போக்குவரத்து பாதிப்பு (trains, plane travel affected by fog in Delhi)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு