மூட்டம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- மூட்டம், பெயர்ச்சொல்.
- மூடியிருப்பது (சது.)
- மேகமூட்டம்(உள்ளூர் பயன்பாடு),
- உலைமுகம் (யாழ். அக. )
- மூடுதழல்
- மூடிய தானியக்குவை
- மகளிர் பிரசவத்திற்குப் பின்னும் அடுத்துவரும் மாதவிடாய்க்கு முன்னுமுள்ள காலம்
- (எ. கா.) அவள் மூட்டத்திலேயே கருக்கொண்டாள்(உள்ளூர் பயன்பாடு)
- விறகு (யாழ். அக. )
- சொக்கப்பனை (W.)
- ஆயத்தம்
- கம்மக் கருவிவகை (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- That which is covered Sky overcast with clouds Furnace Smouldering fire Heap of corn protected by a cover of straw and mud Interval between a woman's delivery and the first subsequent menstruation Fuel Bonfire Readiness A smith's tool
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +