மூத்தோன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மூத்தோன், பெயர்ச்சொல்.
- முதியவன்
- 48 வயதுக்குமேல் 64 வயதுக்குட்பட்ட மனிதன்
- அண்ணன்
- விநாயகன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- aged person; elderly man; senior; elder
- man between 48 and 64 years age
- elder brother
- Lord Gaṇesa, asthe eldest of Siva's sons
விளக்கம்
பயன்பாடு
- .
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மூத்தோன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +