பெருமாட்டி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பெருமாட்டி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு
- கண்ணீர் அஞ்சலி...
- ஒரு
- புலிப் போத்தை ஈன்று புறந்தந்து-
- பின் போய்ச் சேர்ந்த
- பிரபாகரன் தாய்க்கு; அந்தப்
- பெருமாட்டியைப் பாடுதலின்றி
- பேறு வேறுண்டோ எனது வாய்க்கு? (வாலி கவிதை, ஜூனியர் விகடன், 06-மார்ச் -2011)
(இலக்கணப் பயன்பாடு)
- பெருமான் என்பதால் பெண்பால் பெருமாட்டி.
ஆதாரங்கள் ---பெருமாட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +