மூந்திகருக்கல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மூந்திகருக்கல் ,
- மூந்திக்கருக்கல் என்பதன் சந்திப்பிழையுடைய வழக்கு
- மாலை மயங்கி வரும் வேளை; அந்திநேரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மூந்திகருக்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:மாலை - அந்திநேரம் - சாயங்காலம் - மூந்திக்கருக்கல் - # - #