மெட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மெட்டி (பெ)

  • தற்போது திருமணமான இந்து சமயப் பெண்கள், விரும்பி அல்லது மரபு காரணமாக, தங்கள் கால் விரல்களில்(முதல் மற்றும் கடைசி விரல்களைத் தவிர) அணியும் வளையம்.
மெட்டி
திருமணத்தின் போது ஆணுக்கு அணிவிக்கப்படும் மெட்டி

குறிப்பு

  • திருமணமான ஆணுக்கு மெட்டியும், பெண்ணுக்கு தாலியும் அடையாள அணிகலன்கள் ஆகும்.
  • ஒரு ஆண் திருமணமானவனான? என்பதனை, அவனின் பாதங்களைப் பார்க்கும் பெண் புரிந்து கொள்வாள்.
  • காலமாற்றத்தினால் அல்லது கலாச்சார மாற்றத்தினால் மெட்டி, பெண்ணுக்குரிய அணிகலனாகியது.
மொழிபெயர்ப்புகள்
(காதணி), (மூக்குத்தி).
"https://ta.wiktionary.org/w/index.php?title=மெட்டி&oldid=1245919" இலிருந்து மீள்விக்கப்பட்டது