மெதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

. பெ. வ.வ.

விளக்கம்[தொகு]

மிதை என்பது எகரத் திரிபாக மெதை ஆயது. மிதை என்பது மிதந்து வரும் நுரை. நாகர்கோவில் வட்டாரத்தினர் நீரின் நுரையை மெதை என்கின்றனர். மிதப்பது மிதை என்பது இயல்பான ஆட்சி[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம்: 10. பக். 3
  2. செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம்: 10. பக். 3
"https://ta.wiktionary.org/w/index.php?title=மெதை&oldid=1990001" இலிருந்து மீள்விக்கப்பட்டது