மென்மை
Appearance
பொருள்
- (பெ) - மென்மை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்-softness,tenderness
விளக்கம்
பயன்பாடு
- பஞ்சு போன்ற மென்மை
- பூப்போன்ற மென்மை (soft like a flower)
- குழந்தையின் மென்மையான கன்னம்
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு