உள்ளடக்கத்துக்குச் செல்

மொடாக்குடியன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
மொடாக்குடியன்:
எனில் பெருங்குடிகாரன்
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • மொடாக்குடியன், பெயர்ச்சொல்.
  1. காண்க...மிடாக்குடியன்
  2. பெருங் குடிக்காரன்
  3. பெருங்குடியன்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a limitless alcohol drinker
  2. a person who quaffs
  3. drunkard

விளக்கம்

[தொகு]
  • இஃதொரு பேச்சு வழக்குச்சொல்...கிராமப்புறங்களில் கள்ளை மட்கலயங்களில்தான் குடிப்பது வழக்கம்...மிடா என்பது பானையைப் போன்ற ஒரு பெரிய மட்கலயமாகும்...இத்தகையப் பானையைப்போன்ற மிடா நிறைய, மிக அதிகமாகக் கள்ளைக் குடிக்கும் வழக்கத்தையுடையவர் மிடாக்குடியன் ஆகி பின்னர் பேச்சு வழக்கில் மொடாக்குடியன் எனப்பட்டார்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மொடாக்குடியன்&oldid=1452416" இலிருந்து மீள்விக்கப்பட்டது