குடியன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குடியன்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
பயன்பாடு
முடாக்குடியன்/மொடாக்குடியன் - முடா முடாவாகக் குடிப்பவன்
- கள் பெறாமையால் உண்டாகும் துன்பத்தைக் கள் குடியன் அறிவான் (பதினென்கீழ்க்கணக்கு உரை)
- பாவம் இருக்கிற நகைகளை ஒவ்வொன்றாக விற்றுச் செலவு செய்கிறான் அந்தக் குடியன் (ரங்கோன் ராதா, அண்ணாதுரை)
:குடி - மது - குடிகாரன் - போதை - முடாக்குடியன்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +