மிடாக்குடியன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

மிடாக்குடியன்:
இரண்டு மிடாக்குடியர் போடும் கும்மாளம்
மிடாக்குடியன்:
மிகக்குடித்துவிட்டு மதியிழந்துக் கிடக்கிறார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • மிடாக்குடியன், பெயர்ச்சொல்.
 1. பெரிய அளவில் கள்/மது குடிப்பவன்
 2. பெருங் குடிக்காரன்
 3. பெருங்குடியன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. fuddler
 2. a person who fuddles, a drinker
 3. a person who quaffs
 4. toper
 5. drunkard

விளக்கம்[தொகு]

 • பேச்சு வழக்கில் மொடாக்குடியன் என்றுக் கூறப்படும் சொல் இதுவேயாகும்...கிராமப்புறங்களில் கள்ளை மட்கலயங்களில்தான் குடிப்பது வழக்கம்...மிடா என்பது பானையைப் போன்ற ஒரு பெரிய மட்கலயமாகும்...இத்தகையப் பானையைப்போன்ற மிடா கொள்ளளவு, மிக அதிகமாகக் கள்ளைக் குடிக்கும் வழக்கத்தையுடையவர் மிடாக்குடியன் ஆகி பின்னர் பேச்சு வழக்கில் மொடாக்குடியன் எனப்பட்டார்.

ஆதாரங்கள்-[[1]],[[2]][[3]],[[4]],[[5]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிடாக்குடியன்&oldid=1452405" இருந்து மீள்விக்கப்பட்டது