யானைத்தீ
Appearance
பொருள்
யானைத்தீ(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- யானைத்தீ = யானை + தீ
- யானையின் பசியைப்போல பெரும்பசியை உண்டாக்கும் நோய் என்பது பொருள்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---யானைத்தீ--- DDSA பதிப்பு + வின்சுலோ +
குஞ்சரத்தீ, தந்தித்தீ, யானைப்பசி, குஞ்சராசனம், காய்பசி, செல்லப்பசி, மந்தாக்கினி