லோலன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

லோலன் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. One who is sportive or playful - விளையாடித் திரிபவன்; அலைபவன்
  2. One who dallies with women - பெண்கள் பின்னால் அலைபவன்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. கானவிலோலனே, கௌஸ்துப மாலனே (பாபநாசம் சிவன்) கான-வி-லோலன் = கானங்களிலேயே களித்து இருப்பவன்
  2. முத்தலைச் சூலனே லோலனே (அறப். சத. 17)

(இலக்கணப் பயன்பாடு)


சொல் வளப்பகுதி

 :

{ஆதாரங்கள் - DDSA பதிப்பு}

"https://ta.wiktionary.org/w/index.php?title=லோலன்&oldid=1258896" இருந்து மீள்விக்கப்பட்டது