வகிடு
Appearance
(கோப்பு) |
பொருள்
வகிடு, .
- வகிர்ந்த முன்தலை மயிரின் இடைவெளியொழுங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அழகாக இருந்தான் சேகர். இந்தக் கால இளைஞர் போல் இல்லாமல், தலைக்கு எண்ணெய் தடவி, இடது பக்கம் வகிடெடுத்து முடியை வாரி இருந்தது மிகவும் அழகாக இருந்தது. (தன்மானம், தினமலர் வாரமலர், 07-ஆகஸ்ட்-2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வகிடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற