வதி
Appearance
பொருள்
(பெ)
- சேறு
- செங்கயல்வ திக்குதிகொ ளும்புனல தார்திருந லூரே (தேவாரம்)
- வசிப்பிடம்
- மாவும் புள்ளும் வதிவயிற் படர (யாப்பருங்கலக் காரிகை)
(வி)
- வசி, தங்கு
- இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும் (நெடுநல்வாடை)
(உ)
- வசிக்கும்
- மானினம், மயில் மாலை, குயிளினம் வதிகானம் (கம்பராமாயணம்).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
(பெ)
(வி)
(உ)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி