வயல்வெளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வயல்வெளி (பெ)

  • உழவு நிலம், பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப் படும் நிலம்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் 1) farmland, 2) field(with boundaries), esp. paddy field
வயல் - காடு - உழவு - கழனி
"https://ta.wiktionary.org/w/index.php?title=வயல்வெளி&oldid=1912093" இலிருந்து மீள்விக்கப்பட்டது