வயிடூரியம்
Appearance
பொருள்
வயிடூரியம்(பெ)
- வைடூரியம்; நவமணிகளில் ஒன்று
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- cat’s eye; a precious, opalescent stone/gem; lapis lazuli
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- மருவிய மயிர்வயிடூரியம் (திருவாலவா. 25, 10)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வயிடூரியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +