boundary
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
boundary
- எல்லை; வரப்பு; வரம்பு
- இயற்பியல். எல்லை; வரம்பு
- கட்டுமானவியல். எல்லை
- கணிதம். வரம்புநிலை
- பொறியியல். எல்லை; வரம்பு
- வேளாண்மை. எல்லை
- எல்லைக்கோடு
- எல்லைப்புறம்
- முடிவு
- பந்தாட்ட வரம்பு வீச்சடி
- வரம்பு வீச்சடியின் மதிப்பெண்
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் boundary