வல்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வல்சி(பெ)

  1. உணவு, அரிசி, சோறு, நெல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. food , rice, paddy
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)
எறி மட மாற்கு வல்சி ஆகும் (நற்றிணை, 6)

"https://ta.wiktionary.org/w/index.php?title=வல்சி&oldid=1021316" இலிருந்து மீள்விக்கப்பட்டது