வள்ளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பெயர்ச்சொல்[தொகு]

[[

A boat of Tuticorin.jpg

|thumb|px||வள்ளம்:
]]

வள்ளம்

  1. கிண்ணம்
  2. சிறு தோணி வள்ளப்பட்டன மகரகடலென (கம்பரா. அட்சகு. 28) [1]
  3. இரண்டு அல்லது நான்கு படி கொண்ட அளவு. (G. Sm. D. I, i, 286.) (G. Tp. D. I, 178.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்[தொகு]

  1. bowl
  2. boat made of the trunk of a tree; canoe
  3. a measure of capacity equal to 2 or 4 paṭi (படி)

மேற்கோள்[தொகு]


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வள்ளம்&oldid=1641766" இருந்து மீள்விக்கப்பட்டது