வாரிசாதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வாரிசாதம்(பெ)

  1. தாமரை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. lotus
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வாரிசாதக் காலை மலரென மலர்ந்த முகமும் (வில்லிபாரதம்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=வாரிசாதம்&oldid=1060149" இலிருந்து மீள்விக்கப்பட்டது