தாமரை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தாமரை(பெ)
- சதுப்பு நிலத்திலும், குளம் குட்டைகளிலும் வளரும் ஓரு மலர்-செடி
- இதன் இலைகள் மருத்துவ குணத்தைக் கொண்டுள்ளது.
- முளரிப்பூ என்றும் கூறுவர்
- தெலுங்கு :తామరపుష్పం అంబుజము,సరోజం,పద్మము
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
இலக்கியப் பயன்பாடு
[தொகு]- முள் ளரை முளரி வெள்ளி முளை இற, முத்தும் பொன்னும் (கம்பராமாயணம்)
- முத்து உருக்கொண்டு செம் முளரி அலர்ந்தால் (கம்பராமாயணம்)
ஒரு மலர். தாவுகின்ற மான்