வார்த்தகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--वार्धक--வார்த41---மூலச்சொல்--பொருள் 1 & 2
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--वार्त्तिक--வார்த்1தி11---மூலச்சொல்--பொருள் 3
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--वार्त्ताक--வார்த்1தா11---மூலச்சொல்--பொருள் 4

பொருள்[தொகு]

  • வார்த்தகம், பெயர்ச்சொல்.
  1. கிழத்தனம்
  2. கிழவர்குழு (யாழ். அக. )
  3. காண்க...வார்த்திகம்3(யாழ். அக. )
  4. வர்த்தகம் (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. old age
  2. assemblage of old men
  3. see...வார்த்திகம்3
  4. trade


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வார்த்தகம்&oldid=1454769" இலிருந்து மீள்விக்கப்பட்டது