வார்ப்புரு பேச்சு:தீர்வு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இவ்வார்ப்புரு சொற்களுக்கு, அடுத்து வர என்ன மாற்றங்களை உண்டாக்கவேண்டும். தற்பொழுது சொற்களுக்கு கீழேதான் வருகிறது.

(எ. கா.) நன்செய் நிலமோ, புன்செய் நிலமோ

தீர்வு ஏதாவது நிலம் இருந்தால் போதும். பாரதிகூறியது போல, காணிநில அளவு என்பது எனக்கு அதிகளவு ஆகும். மேலே, இந்த ({.{தீர்வு}} )வார்ப்புருவினைப் பயன்படுத்துவதால் வாக்கியம் துண்டாக்கி, இரு வாக்கியங்களாக உண்டாகிறது. அவ்வாறு இல்லாமல் தொடர்ந்து ஒரே வாக்கியமாக அமைய என்ன மாற்றங்களை உண்டாக்கவேண்டும்?--06:54, 27 மே 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

தகவலுழவன் அவர்களே

தீர்வு தற்போது நீங்கள் கேட்டுக்கொண்டபடி சரி செய்துவிட்டேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:54, 13 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

நன்றி. ஸ்ரீகர்சன்!--தகவலுழவன் (பேச்சு) 15:48, 13 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

மேலும்..[தொகு]

வார்ப்புரு:ஆச்சு என்ற வார்ப்புருவை, சோடாபாட்டில் 2011 ஆண்டு, இந்த வார்ப்புரு இருப்பது தெரியாமல் உருவாக்கி உள்ளார் என்றே எண்ணுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 10:23, 10 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]