வார்ப்புரு பேச்சு:படம்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன் in topic பயன்பாடு
- இதன் மூலம்
படவணுவினையும்,(படவணு150px) படவுரையையும் இடமுடியும். ஒரு பயனர் மாற்றி இட்டாலும், படவணுவினை இடாமல் விட்டாலும் வழு வராது--த*உழவன் 02:59, 30 ஆகஸ்ட் 2010 (UTC) - படமிடும் போது ஆங்கில தட்டச்சிற்கும், தமிழ் தட்டச்சிற்கும் மாறி மாறி செல்ல வேண்டியுள்ளது. அதனைத்தவிர்க்க, தொடர்ந்து தமிழ் தட்டச்சு முறையிலேயே பங்களிக்க இவ்வார்ப்புரு உதவுகிறது.--04:25, 30 ஆகத்து 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- இச்சொற்களில் இந்த வார்ப்புரு பயன்படுத்தப்பட்டுள்ளன.--த♥ உழவன் +உரை.. 05:28, 6 மே 2013 (UTC)
பயன்பாடு
[தொகு]- வலபக்கம் உள்ளபடி நான்குவிதமாகவும், படங்களைக் காட்ட முடியும்
- வார்ப்புருக்களைப் பயன்படுத்தும் போது, பகுப்புகள் தானாகவே இடப்படுகிறது
- சிறுசிறு தட்டச்சுப் பிழைகளும் வராது.
பாலாஜியின் உரையாடற்பக்கம்
[தொகு]படமிடுதல் பற்றிய வினாவிற்கு, நடந்த உரையாடல் இங்கு நகலெடுத்து இடப்படுகிறது.
தொகுப்பானில் அடியில் படமிடுதலுக்கான வார்ப்புரு உள்ளது. அதனைப் பயன்படுத்துவதன் மூலம் அதற்கான பகுப்பும் எளிமையாக தோன்று விடும். மாற்றத்தை , மின்னற்றழுக்கு என்பதில் கண்டறிக.--தகவலுழவன் (பேச்சு) 01:09, 25 திசம்பர் 2014 (UTC)
- how to add the picture while pasting it and creating it in the first time. because when I paste and new word and picture, the picture comes down below categories. To avoid it I am putting the picture at the top.பாலாஜி (பேச்சு) 02:55, 25 திசம்பர் 2014 (UTC)
- இதற்கான நிகழ்படத்தை விரைவில் உருவாக்குகிறேன். அதுவரை இப்படமிடுதலுக்கான குறிப்புகள், உங்களுக்கு உதவும்.
- முதலில் சொல்லை உருவாக்கிக் கொள்ளவும். உருவாக்கப்பட்ட சொல்லில் படமிடுதலுக்கானக் குறிப்புகளைக் கீழே தந்துள்ளேன்.
- மறவாமல் முதலிலேயே, இடவேண்டிய படக்கோப்பின் பெயரை நகலெடுக்கவும்.
- படவார்ப்புரு உள்ள இடம்.
- பின்பு, முதலில் இருக்கும் ஒலிக்கோப்புக்கு மேலே, மொழி வார்ப்புருவுக்கு கீழே, படவார்ப்புருவை இடவும்.
- இப்பொழுது நகெலடுத்த கோப்பினை பெயரை, படவார்ப்புருவில் இடவும்.
இதன் அளவுகள் பல்வேறு படங்களை இட்டு, சோதித்தப் பின்பே அமைக்கப்பட்டுள்ளது. --தகவலுழவன் (பேச்சு) 08:23, 25 திசம்பர் 2014 (UTC)