வார்ப்புரு பேச்சு:வழிவந்தவை-மேல்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Inbamkumar86
{.{கூட்டுச்சொற்கள்-மேல்|வழிவந்தவை}} எனப்பயன்படுத்தலாம். ஏற்கனவே இதுபோன்ற அமைப்புள்ள வார்ப்புரு இருக்கும் போது இவைகளை பயன்படுத்த வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். தகவற்பெட்டி வார்ப்புருக்கள் 4,5ந்தோ உள்ளது. இப்பெட்டி பக்கத்தோற்றத்தின் போது மூடிய நிலையில் இருக்கும். மற்றவை திறந்த நிலையிலேயே இருக்கும்.
{.{மொழிபெயர்ப்பு-மேல்|வழிவந்தவை}}
{.{பெயர்ப்பு-மேல்}}
இது போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட வார்ப்புருக்களை நீக்க வேண்டும். ஆனால், அதில் முதலில் உருவாக்கப்பட்டதை நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.இது பற்றி விரிவான தகவல்கள் இப்பொழுது எழுத இயலவில்லை. பிறகு எழுதி மற்ற பயனர்களின் கருத்தறிய ஆவல்.--12:02, 11 செப்டெம்பர் 2011 (UTC)~ த♥உழவன் (Info-farmer)+உரை..
- {.{கூட்டுச்சொற்கள்-மேல்|வழிவந்தவை}} இந்த வார்ப்புரு பக்கத்தில் பாதி தான் நீளம் வருகிறது. ஆகவே, அந்த வார்ப்புருவை நீக்கி விட்டு, இந்த வார்ப்புருவின் பெயரை கூட்டுச்சொற்கள் என்று மாற்றிவிடுங்கள். --இராஜ்குமார் 12:16, 11 செப்டெம்பர் 2011 (UTC)
- அம்மா , 一, யானை போன்ற சொற்களுக்காக மூடிய நிலையுள்ள தகவற்பெட்டிகள் உருவாக்கப்பட்டன.வலப்பக்கம்பவரும் தொகு வசதி, பக்க விரிவாக்கத்தின் போது, குறிப்பாக படம் இடும் போது வடிவமைப்பில் சில இடர்களைத்தருவதால், பெட்டியின் 100%இருந்து, 73%மாக மாற்றப்பட்டது. மேலும், மூடிய நிலையிலேயே தோன்றும் பெட்டி இது ஒன்று தான். ஆனால், {.{வழிவந்தவை-மேல்}} என்ற இந்த வார்ப்புரு திறந்த நிலையிலேயே தோன்றுகிறது. அத்தகைய வசதிகளுடன் பல வார்ப்புருக்கள் பல்வேறு காலக்கட்டங்களில், உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு வாரம் எனக்கு நேரம் கொடுங்கள். அவைபற்றி விரிவாக எழுதுகிறேன். {.{மொழிபெயர்ப்பு-மேல்|வழிவந்தவை}} என்ற வார்ப்புருவில் நீங்கள் கேட்ட வசதி கிடைக்கும்.அது 2010 அன்றே உருவாக்கப்பட்டது. அதற்கு முன் தெரன்சு உருவாக்கியுள்ளார். இப்பொழுது தேட முடியவில்லை. ஒரே நோக்கமுடைய வார்ப்புருக்களை தவிர்க்கலாமென்றே கூறினேன். மற்றவை உங்கள் கருத்துக் கண்டு.முன்பு பெயர்ச்சொல் என்ற வார்ப்புரு இருப்பது தெரியாமல் நான் பெயர் என்று உருவாக்கினேன். பிறகு முதலில் உருவாக்கப்பட்ட வார்ப்புருவை பேண வேண்டும் என வழிகாட்டப்பட்டதால், அதனைப்பயன்படுத்தவதில்லை. அது போலவே, உங்களையும் இங்குகேட்டுக் கொண்டேன். --12:40, 11 செப்டெம்பர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- தற்போதைக்கு கூட்டுச்சொற்கள்1 என்று இதற்கு பெயர் மாற்றுங்கள். மொழிப்பெயர்ப்பு வார்ப்புரு, மொழிப்பெயர்ப்பு பகுதிக்கு பயன்படுத்துகிறேன்.--இராஜ்குமார் 13:05, 11 செப்டெம்பர் 2011 (UTC)