கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
விகடம்(பெ)
- கேலியாகவோ கிண்டலாகவோ சொல்லப்படும் நகைச்சுவை
மொழிபெயர்ப்புகள்
- wit, sarcasm
(இலக்கியப் பயன்பாடு)
- வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து ’நீ அப்படியும்
- விகடம் ஏன் செய்தாய்?’ என (தனிப்பாடல், சிவப்பிரகாச சுவாமிகள்)