விக்கிரமி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விக்கிரமி, பெயர்ச்சொல்.

  1. சிங்கம்
  2. வீரமுடையவன், வீரன்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. lion
  2. valiant man, brave man


( மொழிகள் )

சான்றுகள் ---விக்கிரமி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்கிரமி&oldid=1262457" இருந்து மீள்விக்கப்பட்டது