விக்சனரி:கனடிய சொற்கோவைக் குழுவின் கலைச்சொற்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கனடியக் கொடை[தொகு]

ஏறத்தாழ 5,6 மாதங்களுக்கு முன்பு, நற்கீரன் அவர்களின் முயற்சியால், நம் தமிழ் விக்சனரிக்கு சொற்கோவைக் கொடை ஒன்று அளிக்கப்பட்டது. அச்சொற்கோவை, கனடா நாட்டில் வாழும் தமிழரின் அனுபவத்தின் அடிப்படையில், தொகுக்கப் பட்ட ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பு சொற்கோவையாகும்.

ஏறத்தாழ 4500சொற்கள் அடங்கிய அச்சொற்கோவையை நற்கீரன், மின்னஞ்சல் வழியாக, இவ்வருடம் சனவரி15ந்தேதி இரவி, சுந்தர், செல்வா, தகவலுழவன் ஆகியோருக்கு அளித்தார்.

தற்போது, அச்சொற்கோவையின் சொற்கள் அனைத்தும், நமது தமிழ் விக்சனரிக்கு தகுந்தவாறு மாற்றியமைக்கப்பட்டு பதிவேறவுள்ளன.

நமக்கு அளிக்கப்பட்ட வடிவம்
மாற்றப்பட்ட தானியங்கி வடிவம்


சோதனைகள்[தொகு]

  1. அதன் அனைத்துச் சொற்களும் அடங்கிய சோதனைப் பக்கம்1
  2. தமிழ் விக்சனரியில் ஏற்கனவே இருக்கும் கொடைச்சொற்கள் உள்ள சோதனைப் பக்கம்2
    (இவற்றின் மொழிபெயர்ப்புகள், ஏற்கனவே இருக்கும் மற்ற மொழிபெயர்ப்புகளோடு இணைக்கப்படவேண்டும்.)
  3. தற்போது பதிவேற உள்ள 1890சொற்கள் அடங்கிய சோதனைப் பக்கம்-3(அச்சோதனையும், பதிவேற்றமும் முடிந்ததால் நீக்கப் பட்டன.)
  4. இச்சோதனைக் கண்டு, உரையாடியவரின் கலந்துரையாடற் பக்கம் இங்குள்ள உரையாடற்பக்கத்திற்கு மாற்றப்பட்டு அங்கு நீக்கப்படுகிறது.--18:41, 15 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..

மாதிரிப் பதிவேற்றச்சோதனை[தொகு]

மாறுபட்ட பக்கவடிவக்கருத்துக்கள் இருப்பினும், த.இ.ப. கொடைச்சொற்களின் அடிப்படை வடிவம், தற்போது பின்பற்றப்படுகிறது. முந்தைய பக்க வடிவ கலந்துரையாடல்களை, இங்கு காணலாம்.

  1. ab intestato
  2. abandon a claim
  3. abate rules‎
  4. abdominal gas‎
  5. aberrant condition‎
  6. abide by the rules

பதிவேற்றம்[தொகு]

  • மே25-ந்தேதியன்று காலை3.45 (UTC)மணிக்கு ஆரம்பம் ஆகியது.7.03 (UTC)மணிக்கு முடிவடைந்தது.
  • மொத்தம் பதிவேறியச் சொற்கள் = 1921
  • இப்பதிவேற்றத்திற்கு பிறகு, தொடர்ந்து செய்ய வேண்டியன பற்றி, இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. அச்செயல்களில் விருப்பம் உள்ளவர், அதன்படி பங்களிக்க, கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். --07:45, 25 மே 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..